இந்தியா- பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடந்து கூறி வருகிறார். அதே நேரத்தில் போரை நிறுத்தியதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.